Zechariah 10:12
நான் அவர்களைக் கர்த்தருக்குள் பலப்படுத்துவேன்; அவர்கள் அவருடைய நாமத்திலே நடந்துகொள்ளுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Zec 10:12 "So I will strengthen them in the LORD, And they shall walk up and down in His name," Says the LORD.
நான் ஊக்குவித்து, உற்சாகப்படுத்தி பலப்படுத்துவேன்; அவருடைய நாமத்திலே நடந்து கொள்ளுவார்கள்.
Haggai 2:4
Yet now be strong, Zerubbabel,' says the LORD; "and be strong, Joshua, son of Jehozadak, the high priest; and be strong, all you people of the land,' says the LORD, "and work; for I am with you,' says the LORD of hosts.
Scripture References
- நடந்து வருவார்கள். Isa 60:3 நான் கூடவே நடப்பேன்
- ஒருமித்து நடப்பார்கள். Amos 3:3
- என்னை நடக்கப் பண்ணுவார் Hab 3:19
- என் நடைகளை எண்ணுகிறீர் Job 14:16; 31:4.l
- நடைகளையெல்லாம் பார்க்கிறார் Job 34:21
- நடைகளை உறுதிப் படுத்துகிறவர் Pro 16:9
- கர்த்தரால் மனுஷருடைய நடைகள் வாய்க்கும் Pro 20:24
- விவேகி நடையின்மேல் கவனமாய் Pro 14:15
- நடைகளை நடத்துவது அவர்; நடக்கிறவனாலே ஆகிறதல்ல Jere 10:23
No comments:
Post a Comment