Monday, February 2, 2026

February Month Promises

 


 25 உன் தகப்பனுடைய தேவனாலே அப்படியாயிற்று, அவர் உனக்குத் துணையாயிருப்பார்; சர்வவல்லவராலே அப்படியாயிற்று, அவர் உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், ஸ்தனங்களுக்கும் கர்ப்பங்களுக்கும் உரிய ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிப்பார்.
26 உன் தகப்பனுடைய ஆசீர்வாதங்கள் என் பிதாக்களுடைய ஆசீர்வாதங்களுக்கு மேற்பட்டதாயிருந்து, நித்திய பர்வதங்களின் முடிவுமட்டும் எட்டுகின்றன; அவைகள் யோசேப்புடைய சிரசின் மேலும், தன் சகோதரரில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக.


49:22-26 நீண்ட மற்றும் சிறந்த ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபு மிகவும் விரும்பிய குமாரன் வருகிறார். ஆனால் யோசேப்பு யாக்கோபின் குமாரர்களிலெல்லாம் மிகவும் தகுதி வாய்ந்தவர் மற்றும் தேவன் யாக்கோபின் எண்ணங்களையும், வார்த்தைகளையும் வழிநடத்தினார். யோசேப்பின் இரண்டு குமாரர்கள் எப்பிராயீம், மனாசேயின் வழிவந்த கோத்திரத்தார் பின்னர் அவர்களின் பகுதியாக கானான் தேசத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளைப் பெற்றுக்கொண்டார்கள். எப்பிராயீம் ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகளுக்கு இஸ்ரவேலின் முன்னணி கோத்திரமாகவும் பின்னர் வடக்குக் கோத்திர ராஜ்யத்தின் மையமாகவும் இருந்தது. இந்தக் கோத்திரத்தின் செழுமை ஓசியா 12:8 . இல் குறிப்பிடப்படுகிறது. யோசேப்பு சகோதரர்களிடத்திலும், எகிப்திலும்பட்ட கஷ்டங்களை வசனம் 23 குறிப்பிடுகிறது.

49:23 

வில்வீரர் அவனை மனமடிவாக்கி, அவன்மேல் எய்து, அவனைப் பகைத்தார்கள்.


2 Corinthians 13:11   

11   கடைசியாக, சகோதரரே, சந்தோஷமாயிருங்கள், நற்சீர் பொருந்துங்கள், ஆறுதலடையுங்கள்; ஏகசிந்தையாயிருங்கள், சமாதானமாயிருங்கள், அப்பொழுது அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார்.



2 Corinthians 13:14   

14   கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.



2 Timothy 4:22   
22   கர்த்தராகியh இயேசுகிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராக. கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.

New Year Blessing - Bible Study

New Year Blessing Meeting with Bible Study


Bible Verses:

Gen 49:8 யூதாவே, சகோதரரால் புகழப்படுபவன் நீயே; உன் கரம் உன் சத்துருக்களுடைய பிடரியின்மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய புத்திரர் உன்முன் பணிவார்கள்.

49:8
யூதா அநேகமாகதுதித்தல்என்று அர்த்தமாகிறது.

உன்முன் பணிவார்கள்”- யூதா பின்னர் இஸ்ரவேலை ஆளும் கோத்திரமாக ஆகும் என்பதன் ஒரு முன்னறிவிப்பு (1 நாளா 5:2).

“Judah prevailed above his brethren, and from him came the prince and leader [and eventually the Messiah]; yet the birthright was Joseph's. [Gen. 49:10; Mic. 5:2.]” 1 Chronicles 5:2

Gen 49:10
சமாதான கர்த்தர். வருமளவும் செங்கோல்யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்.

எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது.
மீகா 5:2

யூதா தன் சகோதரரிலே பலத்ததினால் ராஜாதிபத்தியம் அவன் சந்ததியில் உண்டானது; ஆகிலும் சேஷ்டபுத்திர சுதந்தரம் யோசேப்புடையதாயிற்று.
1
நாளாகமம் 5:2

9
யூதா பாலசிங்கம், நீ இரை கவர்ந்துகொண்டு ஏறிப்போனாய்; என் மகனே, சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப் படுத்தான்; அவனை எழுப்புகிறவன் யார்?

9  Judah, a lion's cub! With the prey, my son, you have gone high up [the mountain]. He stooped down, he crouched like a lion, and like a lioness--who dares provoke and rouse him? [Rev. 5:5.] 

அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.
வெளிப்படுத்தின விசேஷம் 5:5


10
சமாதான கர்த்தர். வருமளவும் செங்கோல்யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்.
11
அவன் தன் கழுதைக்குட்டியைத் திராட்சச்செடியிலும், தன் கோளிகைக்கழுதையின் குட்டியை நற்குல திராட்சச்செடியிலும் கட்டுவான்; திராட்சரசத்திலே தன் வஸ்திரத்தையும், திராட்சப்பழங்களின் இரத்தத்திலே தன் அங்கியையும் தோய்ப்பான்.
12
அவன் கண்கள் திராட்சரசத்தினால் சிவப்பாயும், அவன் பற்கள் பாலினால் வெண்மையாயும் இருக்கும்.


22
யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீர் ஊற்றண்டையிலுள்ள கனிதரும் செடி; அதின் கொடிகள் சுவரின்மேல் படரும்.
23
வில்வீரர் அவனை மனமடிவாக்கி, அவன்மேல் எய்து, அவனைப் பகைத்தார்கள்.
24
ஆனாலும், அவனுடைய வில் உறுதியாய் நின்றது; அவன் புயங்கள் யாக்கோபுடைய வல்லவரின் கரங்களால் பலத்தன; இதினால் அவன் மேய்ப்பனும் இஸ்ரவேலின் கன்மலையும் ஆனான்.

49:24
யாக்கோபின் தேவன் - குறிப்பு காண்க: சங் 146:5.

யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.
சங்கீதம் 146:5


24  But his bow remained strong and steady and rested in the Strength that does not fail him, for the arms of his hands were made strong and active by the hands of the Mighty God of Jacob, by the name of the Shepherd, the Rock of Israel, [Gen. 48:15; Deut. 32:4; Isa. 9:6; 49:26.] 

Gen 28:15   
அவன் யோசேப்பை ஆசீர்வதித்து: என் பிதாக்களாகிய ஆபிரகாமும் ஈசாக்கும் வழிபட்டு வணங்கிய தேவனும், நான் பிறந்த நாள்முதல் இந்நாள்வரைக்கும் என்னை ஆதரித்துவந்த தேவனும்,
16   
எல்லாத் தீமைக்கும் நீங்கலாக்கி என்னை மீட்ட தூதனுமானவர் இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக, என் பேரும் என் பிதாக்களாகிய ஆபிரகாம் ஈசாக்கு என்பவர்களின் பேரும் இவர்களுக்கு இடப்படக்கடவது; பூமியில் இவர்கள் மிகுதியாய்ப் பெருகக்கடவர்கள் என்றான்.

“He is the Rock, His work is perfect, for all His ways are law and justice. A God of faithfulness without breach or deviation, just and right is He.”
Deuteronomy 32:4

தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.ஏசாயா 9:7 .

Gen 49:26 
 
உன் தகப்பனுடைய ஆசீர்வாதங்கள் என் பிதாக்களுடைய ஆசீர்வாதங்களுக்கு மேற்பட்டதாயிருந்து, நித்திய பர்வதங்களின் முடிவுமட்டும் எட்டுகின்றன; அவைகள் யோசேப்புடைய சிரசின் மேலும், தன் சகோதரரில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக. 

25
உன் தகப்பனுடைய தேவனாலே அப்படியாயிற்று, அவர் உனக்குத் துணையாயிருப்பார்; சர்வவல்லவராலே அப்படியாயிற்று, அவர் உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், ஸ்தனங்களுக்கும் கர்ப்பங்களுக்கும் உரிய ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிப்பார்.
26
உன் தகப்பனுடைய ஆசீர்வாதங்கள் என் பிதாக்களுடைய ஆசீர்வாதங்களுக்கு மேற்பட்டதாயிருந்து, நித்திய பர்வதங்களின் முடிவுமட்டும் எட்டுகின்றன; அவைகள் யோசேப்புடைய சிரசின் மேலும், தன் சகோதரரில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக.

49:22-26
நீண்ட மற்றும் சிறந்த ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபு மிகவும் விரும்பிய குமாரன் வருகிறார். ஆனால் யோசேப்பு யாக்கோபின் குமாரர்களிலெல்லாம் மிகவும் தகுதி வாய்ந்தவர் மற்றும் தேவன் யாக்கோபின் எண்ணங்களையும், வார்த்தைகளையும் வழிநடத்தினார். யோசேப்பின் இரண்டு குமாரர்கள் எப்பிராயீம், மனாசேயின் வழிவந்த கோத்திரத்தார் பின்னர் அவர்களின் பகுதியாக கானான் தேசத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளைப் பெற்றுக்கொண்டார்கள். எப்பிராயீம் ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகளுக்கு இஸ்ரவேலின் முன்னணி கோத்திரமாகவும் பின்னர் வடக்குக் கோத்திர ராஜ்யத்தின் மையமாகவும் இருந்தது. இந்தக் கோத்திரத்தின் செழுமை ஓசியா 12:8 . இல் குறிப்பிடப்படுகிறது. யோசேப்பு சகோதரர்களிடத்திலும், எகிப்திலும்பட்ட கஷ்டங்களை வசனம் 23 குறிப்பிடுகிறது.

49:23 
வில்வீரர் அவனை மனமடிவாக்கி, அவன்மேல் எய்து, அவனைப் பகைத்தார்கள்.

2 Corinthians 13:11   
11   
கடைசியாக, சகோதரரே, சந்தோஷமாயிருங்கள், நற்சீர் பொருந்துங்கள், ஆறுதலடையுங்கள்; ஏகசிந்தையாயிருங்கள், சமாதானமாயிருங்கள், அப்பொழுது அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார்.

2 Corinthians 13:14   
14   
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

2 Timothy 4:22   
22   
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராக. கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.

 


Dear Readers. Welcome to our Blog!. Feel free to contact us for prayer.

PRAY THIS PRAYER TO BECOME ELIGIBLE TO GO TO HEAVEN AFTER THIS LIFE

Do you believe that Lord Jesus died on the cross, sacrificing His precious blood for YOUR Sins? Do you believe that Jesus was buried and rose again three days later? That is the good news of the gospel... Jesus DIED, He was BURIED and He is RISEN! If you'd like to be saved, please pray the below prayer. Dear Jesus, I admit that I am a sinner. I believe that you died for my sins on the cross 2000 years ago, were buried and rose again. Please forgive me of all my sins and wash me with your blood. Take me to Heaven after this life. I now believe upon You alone, apart from all self-righteous works and religion and accept you as my personal Savior. Please cleanse me with your blood & accept me as your child. Thankyou for accepting me as your child. Help me to live a holy & a good christian life going forward. In jesus name i pray. Amen. Once you prayed the above prayer please drop us an email to revcstephen@gmail.com so that we will glorify God & help you to grow spiritually.